சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், முதற்கட்டமாக 11 மெட்ரோ நிலையங்களில் பயண அட்டை (Travel Card) விற்பனை மற்றும் ரீசார்ஜ் வசதியை நிறுத்த உள்ளது. பயணிகள்பழைய பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை பயன்படுத்தி, சிங்கார சென்னை அட்டை பெற அறிவுறுத்தல்.