சீத்தாப்பழத்தில் வை ட்டமின் சி, கால்சியம் மற்றும் நீர்சத்து, மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன.
இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் தினமும் காலையில் சீதா மரத்தின் இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் அருந்தி வந்தால் சீக்கிரமாக குணமடைவர்.
பெண்களுக்கு ஏற்படும் கருச்சிதைவை கட்டுப்படுத்த சீத்தாப்பழ மரத்தின் வேர் பெரிதும் உதவுகின்றன.