தமிழக மின்வாரியம்: சென்னையில் 05-02-2019 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பெருங்குடி பகுதி: கோவிந்தன் நகர், மணியம்மை தெரு, கோலவிழியம்மன் நகர், கிருஷ்ணா நகர், காந்தி நகர், பெரியார் நகர், கந்தசாமி நகர் 8-வது மற்றும் 9-வது தெரு, பச்சையப்பன் தெரு மற்றும் டி.எஸ்.ஜி. நகர்.

செம்பியம் பகுதி: கௌதமபுரம் ஹவுசிங் போர்டு, ஜவஹர் தெரு, ராஜா தெரு , பெரியார் நகர், வியாசர்பாடி, சுப்பிரமணியன் நகர், கார் நகர், எம்.பி.எம். தெரு, ரமணா நகர், வீரபாண்டி தெரு, புது காமராஜ் நகர், மடுமா நகர், திருப்பூர் குமரன் தெரு, கட்டபொம்மன் தெரு, மாணிக்க விநாயகர் கோயில் தெரு.

பெசன்ட் நகர் மற்றும் சாஸ்திரி நகர் பகுதி: எல்லையம்மன் கோயில் தெரு, தாமோதரபுரம் 1,2,3 மற்றும் 4-வது மெயின் ரோடு, 7,8,9,11,12,13,14-வது குறுக்கு தெரு, முதல் மெயின் ரோடு, சாஸ்திரி நகர்.

கொட்டிவாக்கம் பகுதி: புது பீச் ரோடு, 1,2,3,39,44,47,48,51 முதல் 59,61,62,64,65,70 & 71 தெருக்கள், 3,7,8 & 11-வது மெயின் ரோடு, குறிஞ்சி நகர், ஆர்.டி.ஓ. அலுவலகம், பகத்சிங் சாலை, சிவானி பிளாட், குறிஞ்சி விரிவு.

கே.கே.நகர்: 5,8 மற்றும் 11-வது செக்டார் மற்றும் ஆர்.கே.சண்முகம் சாலை, ராமசாமி சாலை, 9-வது செக்டர், முனுசாமி சாலை.

சைதாப்பேட்டை: எல்.டி.ஜி. ரோடு, பார்க் டாக் ஆபிஸ் ரோடு, ஸ்ரீநகர் காலனி, தாமஸ் நகர், அரோக்கிய மாதா தெரு, பிஸப் காலனி, கக்கன்புரம்.

டைடல் பார்க் பகுதி: தரமணி ஒரு பகுதி, கானகம், பெரியார் நகர், திருவான்மியூர், இந்திரா நகர் பகுதி, எம்.ஜி.ஆர். நகர் (எஸ்.ஆர்.பி. டூல்ஸ் மற்றும் கானகம்), வேளச்சேரி ஒரு பகுதி, வி.எஸ்.ஐ எஸ்டேட் பேஸ்-1, நூறு அடி ரோடு- ஒரு பகுதி, அண்ணா நகர், சி.எஸ்.ஐ.ஆர் ரோடு, ஆர்.எம்.இஸட் மில்லினியம் (கந்தன்சாவடி), சி.பி.டி. பகுதி, அசண்டாஸ் மற்றும் டைடல் பார்க், காந்தி நகர், அடையார் பகுதி.

கோவூர் பகுதி: மேத்தா நகர், சமயபுரம், ஆண்டார்குப்பம், மேல்மா நகர், ராகவேந்திரா நகர், புத்தவேடு, ரெட்டி தெரு, இரண்டாம்கட்டளை, சதானந்தபுரம், கரைமா நகர், மணிகண்டன் நகர்.

ஈஞ்சம்பாக்கம் பகுதி: வி.ஜி.பி. லேஅவுட், ஈஞ்சம்பாக்கம், சாலிமார் கார்டன், ஈ.சி.ஆர். ஒரு பகுதி, பெரியார் தெரு, சோழமண்டல தேவி நகர் மற்றும் ஆர்ட்ஸ் கிராமம், பெத்தேல் நகர் வடக்கு மற்றும் தெற்கு, பல்லவா நகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *