விளம்பி வருடம் தை 22, பிப்ரவரி 5 ஆம் நாள் செவ்வாய் கிழமை பிரதமை திதி விடிகாலை 05.15 வரை அதன் பின்பு துவிதியை திதி அவிட்டம் நட்சத்திரம் நாள் முழுவதும். வியாதிபாதம் நாமயோகம் கிம்ஸ்துக்னம் கரணம் அதன் பின் பவம் கரணம் நாள் முழுவதும் சித்தயோகம் நேத்திரம் – 0. ஜீவன் – 0.

நல்ல நேரம்:

காலை 10-30 மணி முதல் 11-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 01-00 மணி வரை
மாலை 04-30 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 07-00 மணி முதல் 08-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
எமகண்டம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
குளிகை பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை

சூலம் – வடக்கு
பரிகாரம் – பால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *