உலக யோகா தினம் முன்னிட்டு மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிட இன்று இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, தொல்லியல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *