சென்னையில் இன்று (டிசம்பர் 31) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7110.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7150.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 40...
புத்தாண்டை ஒட்டி சென்னையில் இன்று மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் மெரினா, எலியட்ஸ் கடற்கரை சாலைகளில் போக்குவரத்துக்கு தடை. முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் மூடல் கடற்கரைக்கு புத்தாண்டை கொண்டாட...
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு டிச.31 மாலை முதல் ஜன.01 வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை!கடற்கரை ஓரங்களில் உரிய தடுப்புகள் அமைத்து முன்னேற்பாடுகள் செய்ய சென்னை...
சென்னையில் இன்று (டிசம்பர் 30) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7150.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7135.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஜனவரி 1 முதல் 4-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய...
விசைப்படகுகள் குறைவாக வந்ததால் மீன்கள் அதிகம் விற்பனைக்கு வந்தபோதும், விலை உயர்ந்திருந்தது. வஞ்சிரம் கிலோ 7900-71,000, வவ்வால் 7600, இறால் மற்றும் நண்டு 7350-3400, சங்கரா ₹300-7350, கிழங்கான் ₹300க்கு...
வரும் 2ம் தேதி சென்னை மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக, கடந்த 2 மாதங்களாக அனைத்து பூங்காக்களிலும் மலர் தொட்டிகள் தயார் செய்யும் பணி...
விஜயகாந்த் நினைவிடத்தை நோக்கி ஏராளமான மக்கள் செல்வதால் கோயம்பேட்டிலிருந்து வடபழனி நோக்கி செல்லக்கூடிய பிரதான சாலையில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்.