பயணிகளின் கவனத்திற்கு!

சென்னை ஒன் செயலியை பயன்படுத்தி இன்று (டிச.15) மாதாந்திர பஸ் பாஸ் எடுப்பவர்களுக்கு ரூ.100 தள்ளுபடி அறிவித்துள்ளது CUMTA. ரூ.1,000 மதிப்புள்ள பாஸை ரூ.900-க்கு எடுத்து கொள்ளலாம்.
On

இன்றுடன் நிறைவு!

கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்வான மகா தீபம் டிசம்பர்-3 தேதி மலை மீது ஏற்றப்பட்டது. அதன் காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.
On

சைவ-அசைவ குறியீடு கட்டாயம்!

தமிழகத்தில் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவு பாக்கெட்களில் சைவம் அசைவம் குறியீடு அவசியம். ஊட்டச்சத்து உள்ளிட்ட விவரங்களும் கட்டாயம் இடம் பெறவேண்டும் – உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு.
On

டபுள் டெக்கர் பேருந்து சோதனை ஓட்டம்!

சென்னை அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை டபுள் டெக்கர் பேருந்துக்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. சாதாரண அரசு பேருந்துகளில் 60 பேர் மட்டுமே பயணிக்கும் நிலையில் டபுள் டெக்கர் பேருந்தில்...
On

உங்கள் பெயர் வந்து விட்டதா?

SIR படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தவர்கள் http://electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்டு, பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது.
On

டிச.14 வரை நீட்டிப்பு!

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் டிச.14ஆம் தேதி வரை நீட்டிப்பு. தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19ஆம் தேதி வெளியாகும் என தேர்தல்...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (டிசம்பர் 11) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.12,050.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.12,030.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்துள்ளது. அதேபோல,...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (டிசம்பர் 10) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.12,030.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.12,000.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது. அதேபோல,...
On

சர்வதேச திரைப்பட விழா

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 11 முதல் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 51 நாடுகளில் இருந்து 122 படங்கள் திரையிடப்பட.
On

எஸ்வி ஸ்டோர் இப்போது குரோம்பேட்டையிலும்!

திங்கட்கிழமை டிசம்பர் 8 ம் தேதி மதியம் 12.30 மணியளவில் ”எஸ்வி ஸ்டோர்ஸ்” மற்றுமோர் வியாபார ஸ்தாபானம் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தாங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். ஜெர்மன்...
On