நாளையுடன் மருத்துவ கவுன்சிலிங் முடிவு. அரசு மருத்துவ கல்லூரிகளில் 585 இடங்கள் காலி
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த கவுன்சிலிங் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் இன்னும் அரசு...
On
