metro_start
1 குடித்து விட்டு, பயணிகளுக்கு இடையூறு செய்தால் ரூ.500 அபராதம்

2 பிறருக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எடுத்து சென்றால் ரூ. 500 அபராதம்

3 அபாயகரமான பொருட்கள் எடுத்து சென்றால் ரூ.5,000 அபராதம் மற்றும் நான்கு ஆண்டுகள் சிறை

4 ரயிலில், எழுதுவது, போஸ்டர் ஒட்டினால் ஆகிய குற்றங்களுக்கு 6 மாதங்கள் தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம்

5 ரயிலில் கூரையில் பயணம் செய்தால் ஒரு மாதம் தண்டனை அல்லது ரூ.50 அபராதம்

6 சட்டத்திற்கு புறம்பாக ரயிலில் நுழைந்தால் 3 மாதங்கள் தண்டனை அல்லது ரூ.250 அபராதம்

7 சட்டத்திற்கு புறம்பாக ரயில் தண்டவாளத்தில் நடந்தால் 6 மாதங்கள் சிறை அல்லது ரூ.500 அபராதம்

8 ரயில் இயக்கத்திற்கு தடை ஏற்படுத்தினால் 4 ஆண்டுகள் தண்டனை அல்லது ரூ.5,000 அபராதம்

9 முறையான பயண சீட்டு இல்லாமல் பயணித்தால் பயண தொகையுடன், ரூ.50 அபராதம்

10 அவசரகால அழைப்பு மணியை தவறாக பயன்படுத்தினால் ஒரு ஆண்டு தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம்

11 அத்துமீறி பொருட்கள் விற்பனை 6 மாதங்கள் தண்டனை அல்லது ரூ.500 அபராதம்

12 போலி பயண சீட்டு விற்பனை 3 மாதங்கள் தண்டனை அல்லது ரூ.500 அபராதம்

13 மெட்ரோ ரயில் பொருட்களை சேதப்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை

14 தவறான தகவல் மூலம் இழப்பீடு கேட்பது 3 ஆண்டுகள் சிறை தண்டனை

15 நாசவேலையில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

English Summmary:What Shoult not do in Metrotrain? Detailes of penalties.