ஜிஎஸ்டி 2.0 – அமலுக்கு வந்தது!

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம்இன்று முதல் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி 12, 28 சதவீத வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு நடைமுறைக்கு வந்தது.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (செப்டம்பர் 22) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.10360.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.10290.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
On

சென்னை குடிநீர் செயலி அறிமுகம்!!

சென்னை குடிநீர் வாரிய புகார்களை ஒரே இடத்தில் பதிவு செய்ய ‘சென்னை குடிநீர் செயலி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இடம் மற்றும் புகைப்படத்துடன் புகார் அளித்தால், உதவிப் பொறியாளர் மூலம் உடனடி...
On

STATIC QR டிக்கெட் செயலிழப்பு!!

தொழில்நுட்ப கோளாறால் STATIC QR ஆன்லைன் டிக்கெட் வேலை செய்யவில்லை. பயணிகள் CMRL மொபைல் செயலி, Whatsapp, ஃபோன்-பே மூலம் டிக்கெட்களை பெறலாம் – மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு.
On

இனி ஆதார் புதுப்பிப்பு ஸ்மார்ட்போனிலேயே!

விரைவில் வரும் e-ஆதார் செயலி மூலம் முகவரி, பிறந்த தேதி, கைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை மையம் செல்லாமல் எளிதாக புதுப்பிக்கலாம். AI பாதுகாப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
On

H1B விசா கட்டண உயர்வு!

அமெரிக்காவில் H1B விசாக்களுக்கு வருடாந்திர விண்ணப்பக் கட்டணத்தை $1 லட்சம் (சுமார் ரூ. 88 லட்சம்) ஆக உயர்த்துவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கர்களுக்கான வேலை வாய்ப்புகளை பாதுகாக்கும் நோக்கத்திலேயே...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (செப்டம்பர் 20) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.10290.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.10230.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
On

மஞ்சள் அலெர்ட்!

வங்கக்கடலில் செப்டம்பர் 23 மற்றும் 26-ம் தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகவுள்ளதால், செப்டம்பர் 19 மற்றும் 21-ம் தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு மஞ்சள் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
On

இனி ஒவ்வொரு மாதமும் தேர்வு!

அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இனி ஒவ்வொரு மாதமும் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது – பள்ளி கல்வித்துறை உத்தரவு.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (செப்டம்பர் 19) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.10230.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.10220.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
On