தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ். விண்ணப்பப்பதிவு நாளை முதல் தொடங்கும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 10-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கும் என்று...
சென்னையில் இன்று (ஜூன் 05) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.9130.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.9090.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில வினாடிகளுக்குள் புக்கிங்கை நிறைவு செய்து வந்த 2.5 கோடி போலி பயனர் கணக்குகளை ஐஆர்சிடிசி நிறுவனம் முடக்கியுள்ளதாக தகவல்.
சென்னையில் இன்று (ஜூன் 04) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.9090.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.9080.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் 23.79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம். ஒட்டுமொத்தமாக மே மாதத்தில் 23,792,52 பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இது கடந்த ஆண்டு...
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.