சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் செய்ய 10 புதிய குழுக்கள்
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்ட ஆகிய நான்கு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க 10 நடமாடும் வாகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் சென்று...
On