சட்ட ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் பயிற்றுவிப்பு கல்லூரி. தென்னிந்தியாவில் முதல் முறையாக சென்னை அமைக்க ஆலோசனை
தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை அம்பேத் கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் ஆசிரியர் பயிற்றுவிப்பு கல்லூரி தொடங்க யுஜிசிக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னை...
On
