த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’ படத்தின் டீசர் நாளை வெளியீடு
இளம் இசையமைப்பாளர்களில் முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வரும் ஜி.வி.பிரகாஷ், இசையமைப்பதோடு திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஸ்ரீதிவ்யாவுடன் அவர் நடித்து வரும் பென்சில் திரைப்படம்தான் அவர்...
On
