சென்னையில் 4ஆவது செம்மொழிப் பூங்கா மலர்க் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வந்தி, ரோஜா, பெட்டுனியா, செண்டு மல்லி உள்பட 50 வகை மலர்கள் கண்காட்சியில் இடம்பெறும்.
நடைமுறை சிக்கல்களை களைய திருமணப் பதிவு முறையை எளிதாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது..இணையதளம் அல்லது மொபைல்போன் வாயிலாக திருமணப் பதிவை செய்து கொள்ள விரைவில் வழிவகை.
கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2024ல் அதீத வெப்பம் பதிவு; இந்தியாவில் 1901க்கு பிறகு 2024 அதிக வெப்ப ஆண்டாக இருந்தது வெப்பநிலை குறைவதற்கான வாய்ப்பு இல்லை என்பதால்...
சென்னையில் இன்று (ஜனவரி 02) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7180.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7150.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளான இன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு; 3ஆம் பருவத்துக்கான பாடநூல்கள் மற்றும் சீருடைகளை இன்று விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை வடபழனி முருகன் கோயிலில் நள்ளிரவு வரை தரிசனம் செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகில் உள்ள மொத்த தங்கத்தில் 11% (24,000 டன்) தங்கத்தை இந்திய பெண்கள் வைத்துள்ளதாக உலக கோல்டு கவுன்சில் தகவல். தமிழ்நாட்டு பெண்களிடம் மட்டும் 6,720 டன் தங்கம் உள்ளது.
சென்னையில் இன்று (டிசம்பர் 31) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7110.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7150.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 40...
புத்தாண்டை ஒட்டி சென்னையில் இன்று மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் மெரினா, எலியட்ஸ் கடற்கரை சாலைகளில் போக்குவரத்துக்கு தடை. முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் மூடல் கடற்கரைக்கு புத்தாண்டை கொண்டாட...