பான் கார்டு விண்ணப்பிக்கும் போது, ஆதார் அட்டையுடன் பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் ஒரு ஆவணத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது 10ஆம் வகுப்பு சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.
