பௌர்ணமி கிரிவலம் நிகழ்வை ஒட்டி தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று பகல் 12 மணிக்கு சிறப்பு MEMU ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு. அதே ரயில் நாளை காலை 8 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு மதியம் 12.30க்கு தாம்பரம் வந்தடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *