சென்னையில் இன்று (07.08.2023) திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
மயிலாப்பூர்:
பட்டினம்பாக்கம் சாந்தோம் ஹைரோடு, டுமிங் குப்பம், முல்லைமா நகர், சீனிவாசபுரம், கிழக்கு வட்ட சாலை, லாஸ் சர்ச், ரோசரி சர்ச் சாலை, முத்து தெரு, கச்சேரி சாலை, பாபநாசம் சாலை, கன்னிலால் தெரு, சோலையப்பன் தெரு, மந்தவெளி வெங்கடேசா அக்ரஹாரம், திருவள்ளுவர்பேட்டை தெரு, திருவள்ளுவர்பேட்டை தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
அடையாறு:
ஈஞ்சம்பாக்கம் ராஜீவ் காந்தி நகர், காயிதே மில்லத் தெரு, ஆதித்யராம் நகர், ஜே. நகர், பனையூர் குப்பம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
தாம்பரம்:
சித்தாலப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெரு, மந்தைவெளி தெரு, குளக்கரை தெரு, சோமு நகர், தாவூத் நகர், வேளச்சேரி மெயின் ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
கிண்டி:
நங்கநல்லூர் மடிப்பாக்கம், பசனை கோயில் தெரு, வீரசாமி தெரு, திருமலை தெரு, எத்திராஜலு தெரு, டாக்டர் அம்பேத்கர் சாலை, ஜீவா நகர், ராஜலட்சுமி நகர், பாரதியார் சாலை, பாவேந்தர் பாரதிதாசன் சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
ஆவடி:
ரவீந்தரா நகர், சோழன் நகர், சீனிவாசா நகர், சிவசங்கரபுரம், தென்றல் நகர், மூர்த்தி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
தண்டையார்பேட்டை:
எண்ணூர் கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேரு நகர், அண்ணாநகர், காமராஜர் நகர், எஸ்.வி.எம். நகர், வ.உ.சி. நகர், உலகநாதபுரம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், எர்ணாவூர்குப்பம், சண்முகபுரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.