சென்னையில் இன்று (17.08.2023) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
அம்பத்தூர்:
வானகரம் சாலை, மாந்தோப்பு சாலை, மேல் அயனம்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
தாம்பரம்:
பல்லாவரம் இந்திராகாந்தி சாலை, ஜி.எஸ்.டி. சாலை, கண்ணபிரான் கோயில் தெரு, ஓபராய் புதுதாங்கல் முல்லை நகர், டிஎன்எச்பி, ஸ்டேட் பேங்க் காலனி, முடிச்சூர், இரும்புலியூர், வைகை நகர், குட்வில் நகர், அமுதம் நகர், MEPS முழுவதும், சுப்ராயன் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
தண்டையார்பேட்டை:
டி.எச். சாலை, கும்மாளம்மன் கோவில் தெரு, ஜி.ஏ. சாலை, பழைய வண்ணாரப்பேட்டை, தங்கவேல் தெரு, கே.ஜி. கார்டன், மேயர் பாசுதேவ் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.