தொடர்ந்து மூன்றாவது நாளான இன்றும் வர்த்தகம் சரிவுடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தி்ல், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 58.56 புள்ளிகள் குறைந்து 29,512.48 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 6.10 புள்ளிகள் குறைந்து 8,904.40 என்ற அளவிலும் உள்ளது.
English Summary: The Bombay Stock Exchange (Sensex) declined by 58.56 points to 29,512.48, the National Stock Exchange (Nifty) has declined by 6.10 points to 8,904.40.