தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்துள்ளது, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ. 20 அதிகரித்து ரூ. 2,660 என்றும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 21,280யாக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.21 உயர்ந்து ரூ. 2,845யாக உள்ளது.