சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (ஏப்ரல் 17) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 7,191 | 164 | 536 |
2 | மணலி | 3,884 | 44 | 244 |
3 | மாதவரம் | 8,986 | 107 | 851 |
4 | தண்டையார்பேட்டை | 18,157 | 351 | 1577 |
5 | ராயபுரம் | 21,407 | 382 | 2,088 |
6 | திருவிக நகர் | 19,684 | 441 | 1,882 |
7 | அம்பத்தூர் | 17,992 | 293 | 1,532 |
8 | அண்ணா நகர் | 27,217 | 496 | 2,502 |
9 | தேனாம்பேட்டை | 24,203 | 539 | 2,467 |
10 | கோடம்பாக்கம் | 26,706 | 497 | 1,960 |
11 | வளசரவாக்கம் | 15,869 | 229 | 1166 |
12 | ஆலந்தூர் | 10,620 | 179 | 1005 |
13 | அடையாறு | 20,026 | 348 | 1435 |
14 | பெருங்குடி | 9,483 | 155 | 1196 |
15 | சோழிங்கநல்லூர் | 6,675 | 56 | 531 |
16 | இதர மாவட்டம் | 12,416 | 83 | 1448 |
2,50,516 | 4,364 | 22,420 |