தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

விண்ணப்ப தேதி: மார்ச் 21, பிற்பகல் 1 மணி முதல் ஏப்ரல் 21 வரை. விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளம்: www.arasubus.tn.gov.in.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *