தமிழக மின்வாரியம்: சென்னையில் 30-01-2019 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சூளை பகுதி: சைடனாம்ஸ் ரோடு ஒரு பகுதி, சூளை பணிமனை தெரு, பி.டி. முதலித் தெரு, சாமி பிள்ளை தெரு ஒரு பகுதி, சூளை நெடுஞ்சாலை, ஏ.பி. சாலை மற்றும் சந்து, ஹண்டர்ஸ் சாலை, வி.வி.கோயில் தெரு மற்றும் சந்து, சுப்ப நாயுடு தெரு, குறவன் குளம், சொக்கவேல் சுப்பிரமணி தெரு, கோவிந்தன் தெரு, மாணிக்கம் தெரு ஒரு பகுதி, நம்மாழ்வார் தெரு ஒரு பகுதி, நேரு வெளி விளையாட்டு மற்றும் உள் விளையாட்டு அரங்கம், அல்லி குளம், சென்ட்ரல், மாநகராட்சி புதிய கட்டடம், அப்பாராவ் தோட்டம், பெரிய தம்பி தெரு, ஆண்டியப்பன் தெரு, அனந்த கிருஷ்ணன் தெரு, பி.கே. முதலி தெரு, ஆலத்தூர் சுப்பிரமணி தெருவின் ஒரு பகுதி, நேரு மரக்கடை பஜார், டி.கே. முதலி தெரு ஒரு பகுதி, மேடக்ஸ் தெரு, ரொட்டி கிடங்கு தெரு, சுவாமி பிள்ளை தெரு, வெங்கடாசலம் தெரு, ஆரணி முத்து தெரு, வாத்தியார் கந்தப்ப முதலி தெரு ஒரு பகுதி, காளத்தியப்பா தெரு, பெரம்பூர் பேரக்ஸ் தெரு, மாணிக்கம் தெரு , ரங்கையா தெரு, ராகவா தெரு.