தமிழக ரயில்வே வாரியான அறிவிப்பில், கீழ்க்கண்ட 6 ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் – திருச்செந்தூர் விரைவு ரயில்
எழும்பூர் – மன்னார்குடி விரைவு ரயில்
மன்னார்குடி – ஜோலார்பேட் வாராந்திர ரயில்
எழும்பூர் – மதுரை தேஜஸ் விரைவு ரயில்
எழும்பூர் – கொல்ஹாபூர் விரைவு ரயில்
எழும்பூர் – புதுச்சேரி மெயில் ரயில்

ஜூன்-20 முதல் தாம்பரத்திலிருந்து புறப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *