அரசு பணியில் காலியிடங்களை நிரப்பும் பொழுது ஒவ்வொரு துறையும் செயல்படுத்தப்படும் நடைமுறையை சம்பந்தப்பட்ட துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அரசின் ஒவ்வொரு செயலும் வெளிப்படையாக நடைபெறும் என்று அரசு தெரிவித்துள்ளது.
English Summary: Transparency in Government Employment: Central Government.