airtel-logoVectorization தொழில்நுட்பத்தை அடிப்டையாக கொண்ட இந்த சேவையை இந்தியாவில் முதல் ஆப்பரேட்டராக ஏர்டெல் நிறுவனம் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்களது வளாகத்தில் இந்த வசதிக்காக வயரிங் அல்லது தோண்டுதல் வேலை செய்ய தேவை இல்லை என்று தெரிய வருகிறது, இதற்காக ஒரு ப்ரத்யேக புதிய மோடம் மட்டும் வாங்க வேண்டும். இதற்காக ஏர்டெல் வாடிக்கையாளர்கள் எந்தவொரு மாதாந்திர கூடுதல் கட்டணத்தையும் செலுத்த தேவையில்லை. புதிய வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாத Unlimited Trial Offer ம் ஏர்டெல் நிறுவனம் தருகிறது.

V-Fiber சேவை வரும் வாரங்களில் தில்லி மற்றும் பெங்களூருவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வாடிக்கையாளர்கள் https://www.airtel.in/vfibre என்ற இணைய தளத்தில் சென்று முன்பதிவு செய்யலாம்.

English Summary: V-Fiber service, Airtel has started in Chennai with 100Mbps speed.