aiadmk-listஉள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கும் அக்டோபர் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த முறை மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் இல்லை. அதிக வார்டுகளில் வெற்றி பெறும் கட்சி, மேயர் பதவியை கைப்பற்றும். அதற்கான மறைமுகத் தேர்தல் நவம்பர் 2-ம் தேதி நடக்கிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.

1f_3024842a

English Summary: AIADMK candidates in 200 wards of the Chennai Corporation Notification