மொத்த காலியிடங்கள்: 07
பதவி: Upper Division Clerk

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி சான்றிதழ் அல்லது டிசிஏ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,500 to 81,100
பதவி: Lower Division Clerk (LDC)

தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு30 வார்த்தைகள் அல்லது இந்தியில் 25 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 to 63,200
பதவி: Multi}Tasking Staff (General)

தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.18,000 To 56,900
வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.150. இதனை Secretary, Delhi Library Board, New Delhi என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.dpl.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Deputy Director (Administration), Delhi Public Library, Dr. Shyama Prasad Mukherjee Marg Old Delhi Railway Station Delhi – 110006.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: www.dpl.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிவித்துக்கொள்ளவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 08.12.2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *