சென்னையில் மின்தடை ஏற்படும் இடங்கள்: 07 ஆகஸ்ட் 2018:

வில்லிவாக்கம்: சோலையம்மன் கோயில் தெரு, வீராசாமி தெரு, செட்டி தெரு, குப்புசாமி தெரு, துரைசாமி தெரு, ஏழுமலை தெரு, முத்தம்மன் கோயில் தெரு, பூபதி நகர், பாளையம் பிள்ளை நகர், பச்சைக்கல் வீராசாமி நகர், பி.ஏ. கோயில் தெரு.

பெரியார் நகர்: ஜெகநாதன் சாலை, கந்தசாமி சாலை, பெரியார் நகர் 4, 5, 6, 7, 12, 13, 14, 15-ஆவது தெருக்கள், பாலசுப்ரமணியம் சாலை, சந்திரசேகரன் சாலை, கார்த்திகேயன் சாலை, 70 அடி ரோடு, 1, 3, 4, 5, 6 ஜவாஹர் நகர், ஜி.எம்.கே. காலனி 9 முதல் 11-ஆவது தெரு வரை.

செங்குன்றம்: சோத்துப்பாக்கம் சாலை, பாலாஜி கார்டன் தீர்த்தக்கரையான்பட்டு, தர்காஸ் ரோடு, எம்.எச். ரோடு, கிராண்ட் லைன், தனலட்சுமி நகர், மகாராஜா நகர், கரிகாலன் சோழன் தெரு.

திருவான்மியூர்: வாசுதேவன் நகர் விரிவு மற்றும் கார்டன் , காமராஜர் நகர், தெற்கு அவென்யூ, ராஜாஜி நகர் மெயின் ரோடு மற்றும் பிள்ளையார் கோயில் தெரு, நேதாஜி நகர், பி.டி.சி. காலனி 1 முதல் 5-ஆவது தெரு, ஏஐபிஇஏ நகர் 3-ஆவது மெயின் ரோடு, ஈ.சி.ஆர். நாதன் காம்ப்ளக்ஸ் முதல் ரமணியம் அப்பார்ட்மென்ட் வரை.

தண்டலம்: தண்டலம், தண்டலம் சர்வீஸ் சாலை, அனுக்கிரஹா அவென்யூ, எவரெஸ்ட் கார்டன், ராயல் நகர், மணிமேடு, ஆகாஷ் நகர்.

சாஸ்திரி நகர்: கிழக்கு, மேற்கு, வடக்கு , தெற்கு மாட வீதிகள், அண்ணா தெரு, பிள்ளையார் கோயில் தெரு, குப்பம் பீச் ரோடு, சி.ஜி.இ. காலனி, 1-ஆவது கடற்கரைச் சாலை.

வியாசர்பாடி: அன்னபூர்ணா நகர், பாலகிருஷ்ணா நகர், பிரகாஷ் நகர், ஐயப்பா நகர், தேவகி நகர், காந்தி நகர், சாஸ்திரி நகர், வி.பி.சி. நகர், கெளரி நகர்.

ஈஞ்சம்பாக்கம்: வெட்டுவான்கனி மற்றும் குதுப்பி காம்ப்ளக்ஸ் வரையில் ஒரு பகுதி, ராயல் வளைவு, அனுமன் காலனி, அன்னை வளைவு மற்றும் சாய்பாபா கோயில் தெரு, தாமஸ் அவென்யூ மற்றும் சின்னான்டி குப்பம், கற்பக விநாயகர் நகர் மற்றும் ராமலிங்க நகர்.

கே.கே.நகர்: கே.கே.நகர் பகுதி 1 முதல் 12 வரை, ராமசாமி சாலை, லட்சுமணசாமி சாலை, ராஜமன்னார் சாலை, அழகிரி சாமி சாலை, முனுசாமி சாலை, ஆர்.கே. சண்முகம் சாலை, நெசப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெரு, அன்னை சத்யா நகர் சார்ந்த பகுதிகள், திருவள்ளுவர் சாலை, பஜார் தெரு முதல் வேம்புலியம்மன் கோயில் தெரு, அசோக் நகர் 1, 9, 11 அவென்யூ, கன்னிகாபுரம் , விஜயராகவபுரம், கே.கே. நகர் 80 அடி ரோடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *