சென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

வேளச்சேரி கிழக்கு பகுதி:
100 அடி தரமணி இணைப்புச் சாலை ஒரு பகுதி, மகாத்மா காந்தி நகர், தாமிரபரணி தெரு, அண்ணா நகர், புது காலனி.

கொட்டிவாக்கம் திருவள்ளுவா் மற்றும் சாஸ்திரி நகா் பகுதி:
1 முதல் 4, 6, 9 பிரதான சாலைகள், எம்-1 முதல் எம்-26, எச்-9 முதல் எச்-40, 15 முதல் 33 உள்ளிட்ட தெருக்கள், 3-ஆவது நிழற்சாலை மற்றும் 2, 3, 4 சீ வார்ட் சாலைகள், பாலகிருஷ்ணன் சாலை, கே.கே சாலை, ராஜ ரங்கசாமி நிழற்சாலை.

ஈஞ்சம்பாக்கம் பகுதி:
ரங்கநாதன் நிழற்சாலை, ஜுகு கடற்கரை, ஈடன் தோட்டம், ராஜன் தோட்டம், அருணா ஃபாம், கே.கே.ஆர். ஃபாம்.

ராயப்பேட்டை – 2 பகுதி:
பீட்டர்ஸ் சாலை, டாக்டர். பெசன்ட் சாலை, பாரதி சாலை, வெஸ்ட் காட் சாலை, ஜெ.ஜெ.கான் சாலை, கபூர் சாஹிப் தெரு, தேவராஜ் தெரு, கசட் பேகம் தெரு மற்றும் அதன் அருகில் உள்ள தெருக்கள், பாலாஜி நகா், ஐஸ் அவுஸ் ஒரு பகுதி, திருவல்லிக்கேனி.

தரமணி பகுதி:
தெற்கு லாக் தெரு, வெஸ்ட் கேனல் சாலை, அங்காளம்மன் கோயில் தெரு, குருவப்பன் தெரு, பாண்டி தெரு, வரதபுரம், நாயுடு தெரு, துலுக்காந்தம்மன் தெரு, முதல் 2 கருணாநிதி தெருக்கள், புது தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு.

மாதவரம் பகுதி:
எம்.ஆர்.எச் சாலை, தபால் பெட்டி, வாத்தியார் தோட்டம், முதல் 5 திரு.வி.க தெருக்கள், ரோஜா நகர், வி.ஆர்.டி நகர், கண்மால் நகர், புக்ரஜ் நகர், பாரதியார் தெரு, ராஜாஜி தெரு, நேரு தெரு, எஸ்.வி கோயில் தெரு, அண்ணா தெரு, கே.கே.ஆர் தோட்டம் ஒரு பகுதி, பழனியப்பா நகர், முத்துமாரியம்மன் கோயில் தெரு.

நீலாங்கரை பகுதி:
மகாத்மா காந்தி நகர், கற்பக விநாயகர் நகர் (பகுதி), கணேஷ் நகர், திருவள்ளுவர் நகர், இராமலிங்கம் நகர், பாரதி தெரு, அண்ணா தெரு, நாராயணா நகர், கோபிநாத் நிழற்சாலை.

சி.எம்.பி.டி.டி பகுதி:
ஆதிநாத் குடோன், வி.எஸ் மணி நகர் ஒரு பகுதி, எம்.ஆர்.எச் சாலை, 200 அடி சாலை, நடராஜ் நகர், குரு ராகவேந்திரா நகர், எஸ் எம் பி நகர், சி.எம்.டி.ஏ. சீனிவாசா நகர் ஒரு பகுதி, ரிங் சாலை ஹவுசிங் செக்டார், சாந்தி காலனி, மேட்டுமா நகா், மல்லிகா கார்டன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *