சென்னையில் மின்தடை ஏற்படும் இடங்கள்: 17 ஆகஸ்ட் 2018

வேளச்சேரி: பழைய தரமணி, மகாத்மா காந்தி நகர், அன்பழகன் நகர், திருவள்ளூர் சாலை, நடராஜன் சாலை, சீதாபதி நகர், ஜெயந்தி தெரு, காந்தி சாலை, திருவீதியம்மன் கோயில் தெரு, வெள்ளாளத் தெரு.

கொட்டிவாக்கம்: பாரதி நகர் மற்றும் அவென்யூ, ஜெகநாதன் தெரு, ஈ.சி.ஆர்., கே.கே. சாலை, கொட்டிவாக்கம் குப்பம், பல்கலை நகர், வெங்கடேஸ்வரா நகர் 1முதல் 21-ஆவது தெரு வரை, புது காலனி, ஏ.ஜி.எஸ். காலனி.

திருவான்மியூர்: எல்.பி. ரோடு ஒரு பகுதி, காமராஜ் நகர் 4 முதல் 12-ஆவது மேற்கு தெரு வரை, கெனால் தெரு, ரங்கநாதபுரம், ரத்தினம் நகர், மங்கல் ஏரி ஒரு பகுதி, ஈ.சி.ஆர். பகுதி அப்பாசாமி அப்பார்ட்மெண்ட், ராஜாஜி 1-ஆவது தெரு, கணேஷ் நகர், நாதன் காம்ப்ளக்ஸ், த.வீ.வ. வாரிய காலனி.

தரமணி: பிள்ளையார் கோயில் தெரு, நேரு தெரு, திருவள்ளுவர் தெரு, கலிகுன்றம், கானகம், பெரியார் தெரு, அண்ணா தெரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *