தமிழகத்தில் அனைத்து பாடசாலைகளும் கல்லூரிகளும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன:

திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எம் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளை விடுமுறை.(08/08/2018)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *