10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (19.05.2023) காலை 10:00 மணிக்கு வெளியிடப்பட்டது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in ஆகிய இணையதளங்களின் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம். இதில், மாணவிகள் 94.64 சதவீதமும், மாணவர்கள் 88.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (19.05.2023) மதியம் 02:00 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *