தமிழகத்தில் 2022-23 கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

  • 10ம் வகுப்புக்கான பொது தேர்வு ஏப்ரல் 06ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரையும்,
  • 11ம் வகுப்புக்கான பொது தேர்வு மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 05ம் தேதி வரையும்,
  • 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 03ம் தேதி வரையும் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
 
10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை:


11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை:



12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை:



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *