12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (08.05.2023) காலை 09.30 மணிக்கு வெளியாக இருந்த நிலையில் சற்று தாமதமாக வெளியிடப்பட்டது.  www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *