இந்த வருட அமாவாசை தேதிகள். சந்திரன் தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாளாகும். பூமியைச் சுற்றிவருகின்ற சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் வரும் நாளே அமாவாசை ஆகும்.
தேதி | நேரம் | கிழமை |
ஜனவரி 20 | 7.52 PM | செவ்வாய் |
பிப்ரவரி 18 | 4.17 AM | புதன் |
மார்ச் 20 | 4.02 PM | வெள்ளி |
ஏப்ரல் 18 | 1.56 AM | சனி |
மே 18 | 9.13 AM | திங்கள் |
ஜுன் 16 | 8.11 AM | செவ்வாய் |
ஜுலை 16 | 7.44 AM | வியாழன் |
ஆகஸ்ட் 14 | 9.03 PM | வெள்ளி |
செப்டம்பர் 13 | 12.39 PM | ஞாயிறு |
அக்டோபர் 12 | 5.45 AM | திங்கள் |
நவம்பர் 11 | 11.49 AM | புதன் |
டிசம்பர் 11 | 2.39 AM | வெள்ளி |