இந்த வருட அமாவாசை தேதிகள். சந்திரன் தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாளாகும். பூமியைச் சுற்றிவருகின்ற சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் வரும் நாளே அமாவாசை ஆகும்.

தேதி நேரம் கிழமை
ஜனவரி 20 7.52 PM செவ்வாய்
பிப்ரவரி 18 4.17 AM புதன்
மார்ச் 20 4.02 PM வெள்ளி
ஏப்ரல் 18 1.56 AM சனி
மே 18 9.13 AM திங்கள்
ஜுன் 16 8.11 AM செவ்வாய்
ஜுலை 16 7.44 AM வியாழன்
ஆகஸ்ட் 14 9.03 PM வெள்ளி
செப்டம்பர் 13 12.39 PM ஞாயிறு
அக்டோபர் 12 5.45 AM திங்கள்
நவம்பர் 11 11.49 AM புதன்
டிசம்பர் 11 2.39 AM வெள்ளி