இந்த வருட பௌர்ணமி தேதிகள். சந்திரன் முழு வட்டமாகத் தோற்றமளிக்கும் நாளாகும். பூர்ணிமா என்றும் பவுர்ணமி என்றும் இந்நாள் அழைக்கப்பெருகிறது.

தேதி நேரம் கிழமை
ஜனவரி 4 8.48 AM ஞாயிறு
பிப்ரவரி 3 3.59 AM செவ்வாய்
மார்ச் 5 8.55 PM வியாழன்
ஏப்ரல் 4 3.03 PM சனி
மே 3 7.22 AM ஞாயிறு
ஜுன் 2 9.12 PM செவ்வாய்
ஜுலை 1 8.39 AM புதன்
ஜுலை 31 6.12 PM வெள்ளி
ஆகஸ்ட் 29 2.41 AM சனி
செப்டம்பர் 27 10.55 AM ஞாயிறு
அக்டோபர் 27 7.44 PM செவ்வாய்
நவம்பர் 25 5.51 AM புதன்
டிசம்பர் 25 5.44 PM வெள்ளி