வாஸ்து சாஸ்திரம், நகர அமைப்பு அல்லது கட்டிடக்கலை என்பதாகும். வாஸ்துவின் அடிப்படை தத்துவம் என்னவென்றால், ஒரு கட்டிடமொன்று கட்டப்படும் முன்பு மண்ணின் தன்மையை ஆராய்ந்து அறிந்து கொள்வதே ஆகும்.

இந்த ஆண்டு வாஸ்து செய்யும் தேதியும் நேரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேதி கிழமை ஆரம்ப நேரம் முடிவு நேரம்
ஜனவரி 26 திங்கள் 10.42 AM 11.18 AM
மார்ச் 06 வெள்ளி 10.29 AM 11.05 AM
ஏப்ரல் 05 ஞாயிறு 10.08 AM 10.44 AM
ஏப்ரல் 23 வியாழன் 08.47 AM 09.23 AM
ஜுன் 04 வியாழன் 09.48 AM 10.24 AM
ஜுலை 27 திங்கள் 07.35 AM 08.11 AM
ஆகஸ்ட் 23 ஞாயிறு 03.15 PM 03.51 PM
அக்டோபர் 28 புதன் 07.44 AM 08.20 AM
நவம்பர் 24 செவ்வாய் 11.08 AM 11.42 AM