ராகுகாலம் அல்லது ராகுவினுடைய காலம் என்று பழைய வேத ஜோதிடத்தில் கூறபட்டுள்ளது. வேத ஜோதிடத்தில், எந்த ஒரு புதிய செயலும் இந்த ராகுகாலத்தில் செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

கிழமை ஆரம்ப நேரம் முடிவு நேரம்
திங்கள் 07:30 AM 09:00 AM
செவ்வாய் 03:00 PM 04:30 PM
புதன் 12:00 PM 01:30 PM
வியாழன் 01:30 PM 03:00 PM
வெள்ளி 10:30 AM 12:00 PM
சனி 09:00 AM 10.30 AM
ஞாயிறு 04:30 PM 06:00 PM