சென்னையின் 2வது AC புறநகர் ரயில் சேவையை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில் விரைவில் தொடங்க தெற்கு ரயில்வே திட்டம். முதல் AC லோக்கல் சேவை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு தடத்தில் கடந்தாண்டு ஏப்ரலில் தொடங்கி இயக்கப்பட்டு வருகிறது