சென்னையில் உள்ள அமெரிக்க மையம், ஏப்ரல் 20 முதல் மே 27 வரை 8-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச கோடைக்கால பயிற்சி முகாம்களை நடத்துகிறது. அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, STEM மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களில் செயல்முறை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
