சென்னையில் வசிப்போர், சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்கும்
வகையில், 10 ஆயிரத்து 663 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து வரும் 21ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிப்பு.