சென்னை: இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அப்படி வெளிநாடு சென்று நன்கு சம்பாதித்த ஊருக்கு திரும்பிய பின்னர் அவர்கள் சொந்த தொழில் செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர்.

பல ஆண்டுகள் கடினமாக உழைத்த பணத்தை கொண்டு தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு தாங்கள் இருக்கும் பகுதியில் என்ன தொழில் செய்வது என்ற திகைப்பு ஏற்படுகிறது. தொழில் துறையில் எதை தேர்வு செய்வது? அந்த தொழில் பற்றி நுணுக்கம் பற்றி எப்படி அறிவது என்று தெரியாமல் மலைக்கின்றனர்.

தொழில் துறையை பொறுத்தவரை அதில் உள்ள சாதகங்கள், பாதகங்கள், நுணுக்கங்கள் ஆகியவற்றை நன்கு அறிந்து கொண்டு விட்டால் முன்னேற்றப்படிகளில் கிடுகிடுவென்று ஏற ஆரம்பித்து விடலாம். இப்படி தொழில் துறை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வந்துள்ளது 3 மாதம் ஆன்லைன் கல்வி.

லட்சிய வேட்கை கொண்டவர்களுக்கு சிறப்பான வழிகாட்டியாக அமைகிறது பிசினஸ் துரோணாச்சாரியா இன்ஸ்டிடியூட்டின் 3 மாத ஆன்லைன் கல்வி.

எந்த தொழிலாக இருந்தாலும் அதை எப்படி செய்வது, எப்படி செய்தால் லாபம் கிடைக்கும். போட்டிகள் நிறைந்த உலகில் சிறப்பான முறையில் முன்னேற்றம் காண்பது எப்படி என்பதை தெளிவாக விளக்கி முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்கிறது இந்த இன்ஸ்டிடியூட்டின் ஆன்லைன் 3 மாதம் தொழில் முனைவோர் டிப்ளமோ கல்வி (Diploma in Entrepreneurship) இந்த கல்வி தமிழ், ஆங்கிலத்தில் அளிக்கப்படுகிறது. இந்த கல்வியால் என்ன தொழில் செய்யலாம்… எப்படி செய்தால் வெற்றியும், முன்னேற்றமும் கிட்டும் என்பதை உணர்த்துகிறது இந்த ஆன்லைன் கல்வி.

சிறப்பான திட்டங்களுடன் வாழ்வில் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து வழிமுறைகளும் உங்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. இந்த கல்வியால் சொந்த தொழில் தொடங்கி முன்னேறுவதற்கான வழிமுறைகள் உங்களுக்கு உறுதியாக புலப்படும். தொடங்கும் தொழிலில் எப்படி முன்னேற்றம் அடைவது என்பதும் புலப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *