சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 88.42% நீர் இருப்பு உள்ளது.

செம்பரம்பாக்கம் – 85.54%,
புழல் – 89.03%,
பூண்டி –  94.83%,
சோழவரம் – 71.88%,
கண்ணன்கோட்டை – 99.8%.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *