தங்கம் இன்று(24.02.2015) விலை கிராமிற்கு ரூ. 20 உயர்ந்துள்ளது, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ. 20 அதிகரித்து ரூ. 2,530.00 என்றும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 20,240யாக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.22 உயர்ந்து ரூ. 2,706 என்றும், சவரனுக்கு ரூ. 167 உயர்ந்து ரூ. 21,648யாக உள்ளது.

English Summary: Gold rate increased to Rs.20 per gram today, Rs.160 increased per sovereign.