மேற்கு தாம்பரம்: காந்தி சாலை, முடிச்சூர் சாலையை கக்கன் சாலையோடு இணைக்கிறது. அந்த சாலையில் ஏற்படும் விபத்தை தடுக்க பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் கலந்த வேகத்தடைகள் அமைக்கும் பனி நடந்து வருகின்றது. காந்தி சாலையில், பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்ததை அடுத்து அங்கு தார் சாலையும் போடடபட்டது. அதை தொடர்ந்து அங்கு செல்லும் வாகன ஓட்டிகள் அதிக வேகத்தில் செல்வதால் சாலை விபத்துக்கள் அதிக அளவு ஏற்படுவதால் கக்கன் சாலை சந்திப்பு, முடிச்சூர் சாலை சந்திப்பு, பள்ளிக்கூடம் முன் வேகத்தடைகளை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த வேகத்தடைகளில் வாகனங்கள் செல்லும்போது அமுங்கி எழும் என்பதால், விபத்துகள் குறையும் வாய்ப்பு உள்ளது.

English Summary: Advanced speed breakers can be installed in Gandhi Salai near West Tambaram.