தங்கம் இன்று மாலை(24.02.2015) நிலவரப்படி சவரனுக்கு ரூ. 104 குறைந்துள்ளது, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ. 13 குறைந்து ரூ. 2,517.00 ஆகவும், சவரனுக்கு ரூ. 104 குறைந்து ரூ. 20,136 ஆக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14 குறைந்து ரூ. 2,692 ஆகவும், சவரனுக்கு ரூ. 112 குறைந்து ரூ. 21,536 ஆக உள்ளது.

வெள்ளி விலை ஒரு கிராம் ரூ. 39.10 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 36,580.00 ஆகவுள்ளது.

English Summary: Gold and Silver Rates get reduced today evening.