சென்னையில் இருந்து நவம்பர் 3, 4, 5 தேதிகளில் 12,000 பேருந்துகள் இயக்கப்படும்.
தீபாவளி பண்டிகைக்கு கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் கோயம்பேடு, அடையாறு, தாம்பரம், அண்ணாநகர், ஊரப்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு.